கவண் திரைப்படம் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இம்மாதம் திரைக்கு வரும் திரைப்படம் 'கவண்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டீன், டி.ராஜேந்தர், விக்ராந்த், போஸ் வெங்கட், கிரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இம்மாதம் 31 தேதி வெளியாகும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது’

Related Videos