விவசாயிகளுக்காக இளைஞர்கள் ஒன்று கூட வேண்டும்-ஜி.வி.பிரகாஷ் குமார்

சமீபத்தில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காக அனைத்து இளைஞர்களும் ஒன்று கூடி போராட வேண்டும் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேட்டி அளித்துள்ளார்’