’ குழந்தைகளை போல் எங்களை பார்த்துகொண்டார் தனுஷ் ’ - டிடி ஓபன் டாக்

திரைநட்சத்திரங்கள் பலரையும் தன் நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் டிடி என்ற திவ்யதர்ஷினி பெரிய திரையில் அறிமுகமாகும் திரைப்படம் ப.பாண்டி. இப்படத்திற்காக நாம் கேட்கும் கேள்விக்கு அழகாக பதில் அளிக்கிறார்

Related Videos