பாகுபலியை வெற்றி படமாக்கிய தமிழ் மக்களுக்கு நன்றி - நெகிழ்ந்த ராஜமௌலி

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் மிக பெரிய பொருட்செலவில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி செய்தியாளர் சந்திப்பின் பொழுது