நான் விஷாலை ஆதரிக்கிறேன் - ரஜினிகாந்த்

நடிகர் விக்ரம் பிரபு தற்பொழுது நடித்துவரும் "நெருப்புடா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் கலந்துகொண்டார். "நெருப்புடா" திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் அசோக்குமார் இயக்கிவருகிறார்

Related Videos