கடம்பன் கிளைமேக்ஸை போட்டுடைத்த கேத்ரின் தெரசா!

"மெட்ராஸ்" என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. அதன் பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவரும் கேத்ரின் தெரசா தற்பொழுது நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் "கடம்பன்". இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கேத்ரின் தெரசா நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

Related Videos