சாய்ஷாவின் கால்ஷீட் கிடைப்பது இனி கஷ்டம் - வனமகன் ஜெயம் ரவி

இயக்குநர் ஏ.எல். விஜய் அவர்களின் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "வனமகன்" இப்படத்தில் சாய்ஷா என்ற நடிகை கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ஜெயம் ரவி பேசியவை,