திரைப்படங்கள் மூலம் பெண்களை பெருமைப்படுத்துங்கள் - ஜோதிகா

"குற்றம் கடிதல்" திரைப்படத்திற்காக தேசிய விருதினை பெற்ற இயக்குநர் பிரம்மா தற்பொழுது இயக்கியுள்ள திரைப்படம் "மகளிர் மட்டும்". இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கதாநாயகி ஜோதிகா பகிர்ந்து கொண்ட விஷயங்கள்