எழில் போன்ற கூலான இயக்குநரை பார்த்ததே இல்லை - உதயநிதி ஸ்டாலின்

இயக்குநர் எழில் தற்பொழுது இயக்கியிருக்கும் திரைப்படம் "சரவணன் இருக்க பயமேன்". இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், ரெஜினா காசென்ட்ரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

Related Videos