இயக்குநர் செய்த காரியத்தால் என்னால் வெளியே தலை காட்ட முடியவில்லை

இயக்குநர் எழில் தொடர்ச்சியாக காமெடி கலந்த ஆக்சன் திரைப்படங்களையே இயக்கிவருகிறார். தொடர்ச்சியாக அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் காமெடி நடிகர் சூரி நடித்துவருகிறார். சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூரி பகிர்ந்துகொண்ட விஷயங்கள்