உதயநிதியை எனக்கு சுத்தமா பிடிக்காது

இயக்குநர் எழில் தற்பொழுது இயக்கியிருக்கும் திரைப்படம் "சரவணன் இருக்க பயமேன்" இப்படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார், ரெஜினா காசென்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி ரெஜினா பகிர்ந்துகொண்ட விஷயங்கள்,

Related Videos