மக்களின் மனதிற்குள் செல்ல எளிமையான வழி பிக் பாஸ் - உலகநாயகன்

பிரபல தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்துவழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்

Related Videos