"உலக அரங்கின் பாராட்டுதலை பெற்ற தமிழ் கலாச்சார திரைப்படம்" - சித்தி புஜாரா

ஒரு வித்தியாசமான கதைக்களத்தோடு வெளியாகவிருக்கும் திரைப்படம் "ஒரு கிடாயின் கருணை மனு" இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர் சித்தி புஜாரா நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்