இப்படம் உங்களது கடந்தகாலத்தை நியாபகப்படுத்தும்

ஒரு வித்தியாசமான கதைக்களத்தோடு வெளியாகவிருக்கும் திரைப்படம் "ஒரு கிடாயின் கருணை மனு" இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தினை பற்றி படக்குழுவினர் நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்