தமிழில் பேச மிகவும் சிரமப்பட்டேன்!

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ரங்கூன். இப்படத்தில் சனா எனும் நடிகை கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சனா நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

Related Videos