'தளபதி ரஜினி மாதிரி இருக்கும்' - விக்ரம் பிரபு

இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்திருக்கும் திரைப்படம் சத்ரியன். இப்படத்தினை பற்றியும், இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் விக்ரம் பிரபு நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

Related Videos