சவாலுக்காக ரத்தம் ருசித்த ஜெயம்ரவி

போகன் திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படம் வனமகன். இப்படத்தினை இயக்குநர் விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவத்தினை நடிகர் ஜெயம்ரவி நம்முடன் பகிர்ந்துகொண்டார்

Related Videos