தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் கவனத்தை செலுத்தி வருபவர் நிக்கி கல்ராணி அவர் தற்பொழுது மரகத நாணயம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் ஆதி கதநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவத்தினை பற்றி நிக்கி கல்ராணி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்