என் கனவு நிறைவேறிய தருணம் இது - உலக நாயகன் கமல்ஹாசன்

லிஸி லட்சுமி டப்பிங் ஸ்டூடியோ அறிமுக விழாவில் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் கலந்துகொண்டார். தான் திரையுலகில் கடந்துவந்த தொழிநுட்பங்களை பற்றி கமல்ஹாசன் அவர்கள் அனைவர் முன்னிலையிலும் பகிர்ந்துகொண்டார்