நான் ஒரு உளறுவாய் - ஸ்வாதி ரெட்டி

அறிமுக இயக்குநர் அசோக் அமிர்தராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் "திரி". இப்படத்தில் ஸ்வாதி ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவத்தினை பற்றி நடிகை ஸ்வாதி நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்