மிஷ்கின் என்னுடைய பொக்கிஷம் - விஷால்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் "துப்பறிவாளன்" இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் விஷால். இப்படத்தில் நடித்த அனுபவங்களை மேடையில் பகிர்ந்துகொண்டார் விஷால்

Related Videos