"அஜித் சொல்றதையே கேக்கமாட்டாரு" - இயக்குனர் சிவா

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் விவேகம். தொடர்ச்சியாக அஜித் அவர்களை இயக்கி வருவதை பற்றியும், விவேகம் திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் இயக்குனர் சிவா நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

Related Videos