"வீரம், ஜில்லா மாதிரி தான் விவேகம், மெர்சலிலும்" - பாடகர் தீபக்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் மெர்சல். இப்படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இப்பாடலை பற்றி பாடகர் தீபக் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

Related Videos