என்னை முதன் முதலாக ஹீரோவாக காட்டிய திரைப்படம் 'கதாநாயகன்'.

நடிகர் விஷ்ணு விஷால் தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் கதாநாயகன். இப்படத்தை அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவத்தினை பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் விஷ்ணு விஷால்

Related Videos