தமிழ் மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அறிமுகமாகிறேன் - 'யார் இவன்' கதாநாயகன் சச்சின்

தெலுகு மற்றும் ஹிந்தியில் அறிமுகமாகி நல்ல திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு பிடித்து வளர்ந்து வரும் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர் சச்சின்.ஜெ.ஜோஷி, தற்போது யார் இவன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், தமிழ் திரை உலகில் தன்னுடைய அனுபவங்களை பற்றி நம்மிடம் பகிர்ந்துக்கொள்கிறார்

Related Videos