இயக்குனராக பல வருடங்களுக்கு முன் அறிமுகமான எஸ். ஜே. சூர்யா தற்பொழுது நடிப்பில் மிகுந்த கவனம் செலுத்திவருகிறார். அவருடைய நடிப்பில் படங்கள் வரிசை கட்டிக்கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் ஸ்பைடர் திரைப்படத்தினை பற்றி எஸ்.ஜே. சூர்யா நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்