"விஜய் சேதுபதியிடம் இருந்து ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்" - கௌதம் கார்த்திக்

"ஹர ஹர மகாதேவகி" திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் இந்த்ரஜித். இப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தினைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்

Related Videos