அரசாங்கம் செய்யவேண்டிய ஒன்றை நாங்கள் செய்துள்ளோம்" - ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி

பிரபல ஒளிவடிவமைப்பாளர், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் "ஒரு கதை சொல்லட்டுமா". இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவத்தினை ரசூல் பூக்குட்டி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.