'நடிகர் விஜயுடன் நடிக்க நான் தயார்" - ஷ்ரத்தா ஸ்ரீநாத்

காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பிறகு அவர் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் தற்பொழுது ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் திரைப்படம் ரிச்சி. இப்படத்தில் நடித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

Related Videos