பத்மாவத் கதையா அல்லது கற்பனையா? - இயக்குனர் ப்ரியதர்ஷன்

மலையாளத்தில் அதிக படங்களை இயக்கியுள்ள ப்ரியதர்ஷன் அவர்கள் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நிமிர் படத்தை இயக்கியுள்ளார். நிமிர் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் சினிமாவின் தற்போதைய நிலைப்பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்​

Related Videos