ஜல்லிக்கட்டு தான் என் ஆரம்பம், இனி...

சமீபத்தில் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ், இவானா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த நாச்சியார் படத்தை பற்றியும் அதில் ஜி. வி. பிரகாஷ் 'காத்து' எனும் கதாபாத்திரத்தில் நடித்த வித்யாசமான அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்