நடிகர் ரமேஷ் திலக்-நவலக்ஷ்மி- விஜய் சேதுபதி இப்படி பண்ணுவாருனு நான் நினைக்கல ?

'காக்க முட்டை' புகழ் நடிகர் ரமேஷ் திலக் ரேடியோ ஜாக்கி நவலக்ஷ்மியை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். ரமேஷ் திலக்-நவலக்ஷ்மி ஜோடியின் காதல், திருமணம், விஜய் சேதுபதியின் நட்பு என பல சுவாரஸ்யமான தருணங்களை நம்முடன் கலகலப்பாக பகிர்ந்துகொள்கிறார்கள்.