பாடகர் ஸ்ரீனிவாசன் ரகுநாதன் கர்நாடக இசை, திரை இசை இரண்டிலும் கவனம் கவரும்படி வளர்ந்து வரும் கலைஞர். ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல முன்னணி இசையமைப்பாளர் இசையிலும் பாடியிருக்கிறார். கூடவே 'தியேட்டர் காரன்' மூலம் நாடக நடிப்பிலும் நுழைந்திருக்கிறார். இவர் தனது கலைப் பயணம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.