"என்னப் பாத்தாலே உள்ள விடமாட்டாங்க" - வாட்ச்மேன்களின் ரகளை சொல்லும் சந்தோஷ்

தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு தனி இடத்தையும் ரசிகர்களையும் பெற்றவர் சந்தோஷ் நாராயணன். இவர் இசையமைப்பில் தற்போது வெளியாகியிருக்கும் காலா பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இவர் நம்முடன் தன் திரை அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.​

Related Videos