ஃபர்ஸ்ட் லுக் பார்த்துட்டு விஜய் சேதுபதி 'ப்ப்ப்ப்ப்பா'ன்னாரு

ராஜ் ஈஸ்வர் இயக்கியுள்ள குறும்படம் 'நகரும் நொடிகள்'. இதில் பிரபல நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார். இதன் சிறப்பு திரையிடல் சமீபத்தில் நடந்தது. படம் பார்த்த பல பிரபலங்களும் வாழ்த்தியுள்ளனர். இதைப் பற்றி இயக்குநர் ராஜ் ஈஸ்வர் விரிவாக கூறியுள்ளார்.

Related Videos