“Vijay Sethupathi எப்படி அதை செய்தார் ??" - வைபவி ஷாண்டில்யா ஆச்சிரியம்

நடிகை வைபவி ஷாண்டில்யா இருட்டு ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதையடுத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கேப்மாரி’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சந்தானத்துகு ஜோடியாக அவர் நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகிறது.