தேர்தலை குறித்து தருண் கோகாய் பேட்டி

அசாமில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு முஸ்லிம் வாக்குகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அசாமில் நடக்கும் தேர்தலை குறித்தும் வாக்குகள் எவ்வாறு சிதறும் என்பதை குறித்து என்டிடிவிக்கு கோகாய் பேட்டி அளித்தார். அதனை காண்போம்.