தேர்தலை குறித்து சந்திரபாபு நாயுடு பிரத்யேக பேட்டி

மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தை நோக்கி செல்கையில், ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு என்டிடிவி க்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதனை இந்த வீடியோவில் காணலாம். அவர் தேர்தல், பாஜக அரசு, மூன்றாவது அணி ஆகியவற்றை பற்றி பேசியுள்ளார்

Related Videos