“மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்:மத்திய அரசுக்கு எடப்பாடி போர்க் கொடி!”-03.08.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது, கொரோனா முன்னெச்சரிக்கை: அயோத்தி பூமி பூஜையில் கலந்துகொள்ள மாட்டேன்; உமா பாரதி தகவல் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos