“நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு? - நாள் குறித்த நீதிமன்றம்!!”- 05.03.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ’ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றமே’: மாவட்ட செயலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேட்டி, “மு.க.ஸ்டாலின் என்னை காப்பியடிச்சிட்டாரு!”- ராமதாஸ் கொதிப்பின் பின்னணி என்ன, கடன் மோசடி வழக்கு! அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 7 ஆண்டுகள் சிறை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos