‘அலுவலகத்தில் ஹெல்மட் அணிந்து பணி செய்யும் அரசு ஊழியர்கள்!’- இன்றைய (05.11.2019) முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழக மழை - வானிலை மையத்தின் புதிய தகவல், உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள், அலுவலக்கத்துக்குள் ஹெல்மட் அணிந்து பணி செய்யும் சம்பவம் நடந்துள்ளது, ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்: ஒருவர் பலி, 15 பேர் படுகாயம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos