பாஜக 10-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது!

மத்தியில் ஆளும் பாஜக, லோக்சபா தேர்தலுக்கு தனது 10 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் அமைச்சர் மேனகா காந்தி, சுல்தான்பூரிலிருந்து போட்டியிடுவார் என்றும், அவரது மகன் வருண் காந்தி, பிலிபிட் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.