11 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, கர்நாடகாவில் என்ன நடக்கிறது?

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தல்லை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும், தற்போது ஒரு மும்பை ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதன் விளைவு என்ன, முடிவிற்கு வருகிறதா காங்கிரஸ் -ஜனதா தல்லின் கூட்டணி ஆட்சி?

Related Videos