மகாராஷ்டிரா அமைச்சரவை: 13 புதிய முகங்கள் பதவியேற்றன

மகாராஷ்டிரா அமைச்சரவையில் புதிதாக, 13 அமைச்சர்கள் பதவியேற்றனர் அவர்களில், ராதாகிருஷ்ணன் பாட்டீல் குறிப்பிடத்தக்கவர். தவிர, புதிய அமைச்சரவையில் 10 பாஜக தலைவர்களும் உறுதிமொழி எடுத்துள்ளனர்.