ஏப்ரல் 14-க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பா..?- மோடி வைக்கும் ட்விஸ்ட்!”- 09.04.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்தியாவிலேயே முதன்முறையாக ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்த மாநிலம், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தவறுதலாக டிஸ்சார்ஜ், ‘மற்றவர்களும் அஜித்தைப் பின்பற்ற வேண்டும்!’- பாராட்டும் தமிழக அமைச்சர் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos