கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கான தேர்தல்

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதில் பெங்களூர் தொகுதியும் அடங்கும். இம்முறை காங்கிரஸ்-ஜெடியூ கூட்டணிக்கும் பாஜக கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

Related Videos