Description: 2வது முறையாக பதவியேற்க உள்ள பாஜகவுக்கு முன்னாள் உள்ள சவால்கள் குறித்தும் எதிர்பார்ப்புகள் குறித்தும் பாஜக கூட்டணி கட்சியான அகாலி தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் கூறும்போது, 65% சதவீத வாக்குகள் 35 வயதுக்குட்பட்டவர்களால் வாக்களிக்கப்பட்டுள்ளது என்றும் சாதியை பார்க்காமல், பின்னணியை ஆராய்ந்து அமைச்சரை தேர்வு செய்யுங்கள் என்றும் கூறினார்.