மோடி 2.0 அரசபையில் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது அரசவையில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என கணிக்க முடியவில்லை. சென்ற அரசில் இருந்த மந்திரிகளில் பலர் இம்முரையும் மந்திரிகள் ஆகும் வாய்ப்புள்ளது.