மோடி 2.0 அமைச்சரவை குறித்து பார்வை

மோடியின் அமைச்சரவை நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் 57 மந்திரிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அவர்களுக்கு எந்த இலாகா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமித் ஷா இந்த அமைச்சரவையில் இடம் பெற, அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர்க்கு இடமில்லை

Related Videos