“தமிழகத்தில் மழை தொடருமா?, நீதிமன்றத்தில் குமுறிய ப.சிதம்பரம்” - இன்றைய (20.09.2019) முக்கிய செய்திகள்!

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிறைவாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவில் சாலைகளில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos